திறன் வளர்ப்பு நிறுவனமான, ஐ.சி.டி., அகாடமியின், மாணவர் கண்டுபிடிப்பாளர் விருதுக்கு, ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களையும், தொழில் நிறுவனங்களையும் இணைக்கும், அரசு மற்றும் தனியார் பங்களிப்பு நிறுவனமான, ஐ.சி.டி.,அகாடமி சார்பில், மாணவர்களை ஊக்குவிக்க, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.இந்த வரிசையில், இன்ஜினியரிங் மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தும் வகையில், தமிழக, ஐ.சி.டி., அகாடமி சார்பில், விருது வழங்கப்படுகிறது. இதற்கு, பி.இ., - பி.டெக்., - எம்.இ., படிக்கும் மாணவர்கள், youth.ictacademy.in என்ற இணையதளத்தில், வரும், 31 வரை பதிவு செய்யலாம்.

No comments:
Post a Comment