உதவி கணக்கு அலுவலர் பதவிக்கு, தேர்வு செய்தவர்களின் பட்டியலை, மின் வாரியம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.தமிழ்நாடு மின் வாரியம், உதவி கணக்கு அலுவலர் பதவியில், 18 காலி பணியிடங்களை நிரப்ப, இம்மாதம், 9ல், எழுத்து தேர்வு நடத்தியது.
அதில், அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு, 'கட் ஆப்' மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டு, சமீபத்தில், நேர்காணல் நடத்தப்பட்டது. இந்நிலையில், இரு தேர்வுகளிலும், அதிக மதிப்பெண் வாங்கியவர்களில், இட ஒதுக்கீடு அடிப்படையில்,18 பேர் வேலைக்கு தேர்வு செய்யப் பட்டனர். அவர்களின் விபரத்தை, மின் வாரியம், அதன் இணையதளத்தில், அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

No comments:
Post a Comment