மருத்துவ படிப்பு இன்று தரவரிசை வெளியீடு - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Tuesday, 22 August 2017

மருத்துவ படிப்பு இன்று தரவரிசை வெளியீடு

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு, 'நீட்' தகுதி தேர்வு
அடிப்படையில் இன்று தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. தமிழகத்தில், நீண்ட குழப்பத்துக்கு பின், 'நீட்' தேர்வு அடிப்படையில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கையை நடத்த, மாநில அரசு முடிவு செய்து உள்ளது.
இதற்கான தரவரிசை பட்டியலை, மருத்துவ கல்வி இயக்ககம் இன்று வெளியிடுகிறது. ஓரிரு நாட்களில், மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் உள்ள, அரசு மருத்துவ கல்லுாரிகள் மற்றும் சுயநிதி கல்லுாரிகளில், மாநில ஒதுக்கீட்டுக்கு, 4,567 இடங்கள் உள்ளன. அத்துடன், அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரம்பாமல் திருப்பி கொடுக்கப்பட்ட, 57 இடங்கள் என, மொத்தம், 4,624 இடங்களுக்கு, மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.

அரசு மருத்துவ கல்லுாரிகள் - எம்.பி.பி.எஸ்., இடங்கள் கல்லுாரி பெயர் மொத்த அகில இந்திய மாநில


இடங்கள் இடங்கள் ஒதுக்கீட்டு
இடங்கள்
சென்னை
எம்.எம்.சி., 250 38 212
ஸ்டான்லி 250 37 213
கீழ்ப்பாக்கம் 150 22 128
மதுரை 150 22 128
தஞ்சாவூர் 150 23 127
நெல்லை 150 23 127
கோவை 150 22 128
திருச்சி 150 22 128
துாத்துக்குடி 150 23 127
புதுக்கோட்டை 150 22 128
செங்கல்பட்டு 100 15 85
சேலம் 100 15 85
வேலுார் 100 15 85
தேனி 100 15 85
தர்மபுரி 100 15 85
விழுப்புரம் 100 15 85
திருவாரூர் 100 15 85
சிவகங்கை 100 15 85
திருவண்ணாமலை 100 15 85
அரசு ஓமந்துாரார்,
சென்னை 100 15 85
கோவை இ.எஸ்.ஐ., 100 15 85
கன்னியாகுமரி 100 15 85
சிதம்பரம்,
ராஜா முத்தையா 150 22 128
மொத்த இடங்கள் 3,050 456 2,594
அரசு கல்லுாரிகள் - பி.டி.எஸ்., இடங்கள்
சென்னை அரசு
பல் மருத்துவ கல்லுாரி 100 15 85
சிதம்பரம், ராஜா
முத்தையா பல்
மருத்துவ கல்லுாரி 100 15 85
மொத்த இடங்கள் 200 30 170

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot