2016ம் ஆண்டு அறிவிக்கைப்படி 2,500 உதவி மருத்துவ அதிகாரி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
டெங்கு காய்ச்சல், உயிரிழப்பு அதிகரித்துள்ளதால் தேர்வு செய்த பட்டியல் அடிப்படையில் நிரப்ப வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதிய அறிவிக்கை வெளியிட்டு காலியிடங்களை நிரப்ப உத்தரவிடக்கோரிய சகாயபனிமலர் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.