பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கில் தாவூத்தை 5 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் தாவூத் ஜனவரி 6-ல் பொன்னேரி நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். இவரை 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.