TET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்? - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Monday, 29 January 2018

TET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்?

2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களுக்கு
இன்னும் ஒரு வாரத்தில்  2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படலாம் என கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தனது இணைய பக்கத்தில் சூசகமாக தெரிவித்துள்ளார். - தந்தி செய்தி

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot