+1, +2 வகுப்பில் தமிழ், ஆங்கில மொழிப்பாடங்களுக்கு இனி ஒரே தேர்வு மட்டுமே நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
2 தாள்களையும் ஒருங்கிணைத்து ஒரே தாளாக தேர்வெழுத அனுமதிக்கப்படும் என்று அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ், ஆங்கிலம் முதல்தாள், 2ம் தாள் என தேர்வு நடத்தப்பட்ட நிலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.