சிறப்பு ஆசிரியர்களுக்கு ஊதியம் ₹14 ஆயிரமாக உயர்வு! - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Wednesday, 13 June 2018

சிறப்பு ஆசிரியர்களுக்கு ஊதியம் ₹14 ஆயிரமாக உயர்வு!

"தமிழக சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் சிறப்பு ஆசிரியர்கள், பயிற்சியாளர்களின் மதிப்பூதியம் ₹10 ஆயிரத்திலிருந்து ₹14 ஆயிரமாக உயர்த்தப்படும்" என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
மேலும், "சிறப்பு பள்ளிகள், இல்லங்களுக்கான மாத உணவூட்டு மானியம் ₹650லிருந்து ₹900 ஆக உயர்த்தியும், மாற்றுத்திறனாளிகள் ஆவின் பால் உற்பத்தி பொருள் விற்பனை மையம் அமைக்க₹25 ஆயிரம் மானியம் வழங்கப்படும்" என்று கூறியுள்ளார்.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot