மதுரை : செட் தேர்வை ரத்து செய்யக்கோரிய வழக்கை ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மார்ச் 4ல் நடைபெற்ற செட் தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதால்,
தேர்வை ரத்து செய்யக்கோரி மசூதனன் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.