இன்று (30.11.2018) அனைத்து அரசுப் பள்ளிகளிலும் SMC கூட்டம் நடத்த வேண்டும்! - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Friday 30 November 2018

இன்று (30.11.2018) அனைத்து அரசுப் பள்ளிகளிலும் SMC கூட்டம் நடத்த வேண்டும்!


➰➰➰➰➰➰➰➰➰➰➰
*🔵பெற்றோர் - ஆசிரியர் கூட்டம் -  பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நடத்துதல்*
➖➖➖➖➖➖➖➖➖➖➖
*🔵காலம்*
*✅நவம்பர் 2018 முதல் ஏப்ரல் 2019 வரை*

*🔴ஒவ்வொரு மாதத்தின் கடைசி வெள்ளி(விடுமுறையெனில் அதற்கு முன் வரும் பணி நாளில்)*
➖➖➖➖➖➖➖➖➖➖➖

*👏செலவீன ஒதுக்கீடு*
*மாதம் ஒன்றுக்கு ரூ.100 வீதம் மொத்தம் ரூ.600/- ஒதுக்கீடு*

*⚡சிற்றுண்டிக்காக*
*⚡கற்றல் சார்ந்த நிகழ்வுகளுக்கு Print out படிவம் எடுக்க*
*✍Bills and Vouchers முறையான பராமரிப்பு செய்தல் வேண்டும்*
➖➖➖➖➖➖➖➖➖➖➖

*☘நோக்கம்☘*

*✅கற்றல் அடைவு*
*✅Periodical Assessment  அடைவு*
*✅SLAS/NAS தேர்வு*
*✅கல்வி மற்றும் கல்வி இணை செயல்பாடுகள் சார்ந்த கருப்பொருளுடன் கலந்துரையாடல்*

*மேலும்*

*✅கழிப்பறை சுத்தம்*
*✅பள்ளி வளாகத் தூய்மை*
*✅கட்டிட உறுதித் தன்மை*
*✅சுற்றுச்சுவர் குறித்து விவாதித்தல்*
➖➖➖➖➖➖➖➖➖➖➖

*❌ஒவ்வொரு மாதமும் முன் மாதம் நடைபெற்ற கூட்ட குறிப்பிற்கு தீர்வு காணப்பட்டுள்ளதா என்பதை ஆய்து தீர்வு கண்டு பின் அந்த மாத நிகழ்வுகளை மேற்கொள்ளல் வேண்டும்.*
➖➖➖➖➖➖➖➖➖➖➖
*நவம்பர் 2018, முதல் கூட்டம்*

3⃣0⃣.1⃣1⃣.2⃣0⃣1⃣8⃣

*வெள்ளி*
*அன்று நடத்தப்பட வேண்டும்*

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot