2018-19ம் ஆண்டுக்கான பொது கலந்தாய்வு பட்டியலை ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு !! - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Thursday, 29 November 2018

2018-19ம் ஆண்டுக்கான பொது கலந்தாய்வு பட்டியலை ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு !!2018-19ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வில் இடம்பெற்றவர்களின் பட்டியலை டிச.11ல் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

எவ்வளவு பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர், எங்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர், இயக்குநர் விளக்கமளிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

8 comments:

 1. மே மாதத்தில் நடந்த பொது மாறுதல் கலந்தாய்வு முடிந்த பின்னர் (சொற்ப இடங்களே காட்டப்பட்ன) தற்சமயம் வரை பணம் பெற்றுக்கொண்டு நிர்வாக மாறுதல் என்ற பெயரில் அதிகமான மாறுதல்கள் நடைபெறுகின்றன.

  ReplyDelete
 2. காலிப்பணியிடங்களே இல்லை என்கிறார்கள் பின்னர் எவ்வாறு அதிகமான பணி மாறுதல்

  ReplyDelete
 3. Enna than nadakkuthu? Posting varumnu wait pandrom
  Onnum illa.enga life enna than agumo?

  ReplyDelete

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot