தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்! - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Friday 30 November 2018

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்!



தமிழக அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டபடாததையடுத்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை எழிலக வளாகம், வேலூர், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் ஆர்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot