TET தேர்ச்சி பெற்றவர்களை காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் நிரப்ப கோரிக்கை! - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Wednesday 21 November 2018

TET தேர்ச்சி பெற்றவர்களை காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் நிரப்ப கோரிக்கை!


தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களில், 'டெட்' தகுதி பெற்றவர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு (டெட்), கடந்தாண்டு ஏப்ரல் , இறுதியில் நடந்தது. 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். தேர்வு முடிவுகள் வெளியாகியும், பணிவாய்ப்பு குறித்த அறிவிப்பு இல்லை. இதனால் அரசு மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.புது உற்சாகம்!டெட் தேர்வுக்குப் பின், பிரத்யேக போட்டித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கே, அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் பணி கிடைக்கும் என, சமீபத்தில் அமைச்சர் தெரிவித்தார். இது, டெட் தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும், வேறு வழியின்றி போட்டித்தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர்.இந்நிலையில், தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடம் திரட்ட, இயக்குனர் கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார். சோர்ந்திருந்த டெட் தேர்வர்கள் மத்தியில், இந்த அறிவிப்பு புது உற்சாகத்தை அளித்துள்ளது.

நியமனம் நடத்த வேண்டும்


டெட் தேர்வர்கள் சிலர் கூறுகையில்,'தமிழகத்தில் 2013க்குப் பின், கடந்தாண்டு தான் டெட் தேர்வு நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு, பணிவாய்ப்பு குறித்து அரசு மவுனம் சாதிக்கிறது. 'காலிப்பணியிட விபரத்தையும் வெளியிட மறுக்கின்றனர். முதுகலை ஆசிரியர் காலியிடங்களுக்கும், தேர்வு அறிவிப்பு இல்லை. அப்புறம் ஏன் தகுதித்தேர்வு நடத்த வேண்டும்? தற்காலிக ஆசிரியர் பணியிடங்களில், தகுதியுள்ளோரை நிரப்ப, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

29 comments:

  1. சீக்கிரம் ஏதாவது ஒரு முடிவுக்கு வாங்கடா

    ReplyDelete
  2. Which based selection?
    Money , seniority, mark based or any other else

    ReplyDelete
  3. Saikrishna coaching centre for pg trb English and tet after test @ Krishnagiri..contact 7010926942

    ReplyDelete
    Replies
    1. Pass pannavangalukey Vela poda matranunga ithula coaching Vera intha arasu ungala Mari coaching centres sambarika than testku mela test veikuranunga pola sambarika Vera vali illaya valkaiye pochinu ukkanthurukom y ipdiiiiiiiii......

      Delete
  4. Saikrishna coaching centre for pg trb English and tet after test @ Krishnagiri..

    Sir after test at Krishnagiri means what?
    I can not understand please explain?

    ReplyDelete
    Replies
    1. Any test conducted for tet passed candidates ,approach saikrishna for coaching and material.

      Delete
    2. Ethanai test vaithalum ungaluku rompa kushi than panam varuthula ��

      Delete
  5. கல்வி அமைச்சர் அவர்கள், ஆகஸ்ட் 31ம் தேதி, பேப்பர் 1 தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு போட்டி தேர்விலிருந்து விலக்கு அளிக்க முதலமைச்சர் அவர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் கலந்து பேசி விலக்கு அளிக்க அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்தார் .

    எதாவது அறிவிப்பு வருமா ???

    ReplyDelete
    Replies
    1. அப்படி அறிவிப்பு வந்தால் சிறப்புதான்

      Delete
  6. Tet 2017 pass panniyavarkalukku velai kidaikuma

    ReplyDelete
  7. இடைநிலை ஆசிரியர் காலி பணியிடம்அதிகம் உள்ளது

    ReplyDelete
  8. MP election ku drama ready frds

    ReplyDelete
  9. Frds nenga ellam evlo Mark? I am 97 paper 1 la 2017 tet

    ReplyDelete
    Replies
    1. Paper 1 - 2013 passed
      Mark 100

      Delete
  10. PG TRB TAMIL
    Coaching centre
    Krishnagiri
    Contact - 9842138560

    ReplyDelete
  11. ஓட்டு கேட்டு வாங்கடா
    அப்ப இருக்கு உங்களுக்கு...
    கோமா பயலுகளா...

    ReplyDelete
    Replies
    1. Engal thoguthiku idaiterthal varuvanunga illa serupala adikiranda.....nanum pirachara pannuvenda ungalku againsta...20 thoguthium tholvi thanda

      Delete
  12. வெத்துவேட்டு வேடிக்கை தகுதிதேர்வில்தேர்ச்சிபெற்றும்அவலநிலையாரிடம்சொல்லிஅழுவார்கள்?

    ReplyDelete
  13. இதுவும் ஒரு அறிவிப்பு... அவ்வளவு தான் ... செயலில் இல்லை .. .. இதை நம்பி பலர் காத்திருக்கிறோம்

    ReplyDelete
  14. புலி வருது | புள வருது! அப்படினு நம்மள திசை திருப்பி கொல்லைப்புறமா போஸ்டிங் போடுற வேலை ல இறங்கி இறுக்காறு நம்ம கருங்கொட்டை 1. அரசு உதவிபெறும் பள்ளியில் உபரியாக உள்ள ஆசிரியர்களுக்கு அரசு பள்ளியில் பணி 2. உ012ல் பகுதிநேர ஆசிரியர்களுக்கான பணியும் அதற்கான சான்றிதழ் 600 பேர்களுக்கு சரிபார்ப்பு பணியும் மும்மரமா நடந்திட்டு இருக்கு. பொறுத்தது போதும் வழக்கு போட தயாராவோம். பணியிடம் நிரப்பப்பட்டால் காலியிடம் என்னவாகும். இவர்கள் முன்னிலையில் TET ம் வேண்டாம் போஸ்டிங்கும் வேண்டாம். இவர்கள் TETல் தேறியவர்களுக்கு போஸ்டிங் போடவே மாட்டார்கள். மத்திய நிதியை பெறTET கண் துடைப்பு நாடகம்.

    ReplyDelete

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot