TNPSC - அனைத்து தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு! - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Thursday 29 November 2018

TNPSC - அனைத்து தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!


கஜா புயல் பாதிப்பு காரணமாக டி.என்.பி.எஸ்.சியில் அனைத்து தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க டிச.10ம் தேதி வரையும், கட்டணம் செலுத்த டிச.12ம் தேதி வரையும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

1 comment:

  1. PG TRB TAMIL
    Coaching centre
    Krishnagiri
    Contact : 9842138560

    ReplyDelete

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot