Flash News : TET தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முடியாது - பள்ளிக்கல்வி முதன்மை செயலர் உத்தரவு! - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Tuesday 11 December 2018

Flash News : TET தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முடியாது - பள்ளிக்கல்வி முதன்மை செயலர் உத்தரவு!

பள்ளிக்கல்வி - சிறப்புத்தேர்வு மூலம் பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் பெற்றவர்களுக்கு TET தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முடியாது - 31.03.2019 தேர்ச்சி பெற வேண்டும் - பள்ளிக்கல்வி முதன்மை செயலர் உத்தரவு



9 comments:

  1. tet exam a nadathala 2017 tet la oolal nu solranga..apuram epdi kaala avakasam nu solamudium..oolal ilama tet exam a nadathitu kaalaavakasam nu sona sarithan..exam ea nadathamea kaalaavakasam nu solrathila ena ngayam..?

    ReplyDelete
  2. மூன்று வருடத்திற்கு ஒரு முறை தேர்வு நடத்தினா எப்படி பாஸ் பன்னமுடியும்

    ReplyDelete
  3. மூன்று ஆண்டுக்கு ஒரு முறை தேர்வு நடத்தினா எப்படி பாஸ் பன்னமுடியும்

    ReplyDelete
  4. TET EXAM YEAR TWO VAKKANUM VAKKAMA PASS P
    ANNA SONNA ENNA ARTHAM

    ReplyDelete
  5. அரசு உதவி பெரும் பள்ளிகளில் 5 வருடம் வேலை பார்த்தும் tet பாஸ் பண்ணாமல் இருப்பவர்களை நீக்கிவிட்டு tet பாஸ் பண்ண வயது அதிகம் ஆனவர்களை போடவேண்டும்

    ReplyDelete
  6. பள்ளிக்கல்வி துறை அமைச்சர் இதை கவனத்தில் கொள்ளவேண்டும்

    ReplyDelete
  7. எதுவுமே முரையாக நடப்பதே இல்லை,இந்த govermentil.

    ReplyDelete

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot