2013ம் ஆண்டுக்குப்பின் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வான ஆசிரியர்கள் விரைவில் நியமனம் - அமைச்சர் செங்கோட்டையன்! - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Thursday 10 January 2019

2013ம் ஆண்டுக்குப்பின் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வான ஆசிரியர்கள் விரைவில் நியமனம் - அமைச்சர் செங்கோட்டையன்!

மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்பிக்க நெறி வகுப்புகள் துவங்கப்பட உள்ளது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். ஈரோட்டில் நேற்று அவர் அளித்த பேட்டி:


3ம் பருவ தேர்வுக்கான புத்தகங்கள், பள்ளிகளுக்கு சென்றுவிட்டன. நவீன முறையில் கல்வி போதிக்கும் வகையில் 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு லேப்-டாப் வழங்க அரசிடம் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி வழங்கியதும், லேப்டாப் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.


கடந்த 2013ம் ஆண்டுக்குப்பின் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வான ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவர். தற்போது எல்கேஜி., வகுப்புகள் துவங்கப்பட்டு வருகிறது. எனவே, கூடுதல் ஆசிரியர்கள் தேவைப்படும் நிலை உள்ளது.

அப்போது, நடுநிலை பள்ளிகளுக்கு கீழ் உள்ள ஆசிரியர்கள் அங்கு பணி செய்யும்போது அவர்களை கொண்டு ஆசிரியர் காலிப்பணியிடம் நிரப்பப்படும். எல்கேஜி., வகுப்புக்கான புதிய பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதுதவிர, மாணவர்களிடம் ஒழுக்கத்தை போதிக்கும் வகையில், நீதி நெறி வகுப்புகளும், அதற்கான பயிற்சியை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதில், சிறந்த பெற்றோர்கள், பயிற்றுனர்கள் மூலம் மாணவர்களுக்கு அனுபவம் பகிரப்பட்டு பயிற்சி வழங்கப்படும். தமிழகத்தில் அட்டல் லேப் (அதிநவீன ஆய்வகம்) 70 பள்ளிகளில் அமைக்கப்பட்டுவிட்டது. இன்னும் மீதமுள்ள 621 பள்ளிகளில் வரும் பிப்ரவரி மாதம் 15ம் தேதிக்குள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

27 comments:

  1. செங்கோட்டை தேவி..மகனே. எதையும் ஒளறாம தெளிவா சொல்லமாட்டியாடா நாயே

    ReplyDelete
  2. 2013 certificat verification முடித்தவர்களுக்கு போடுங்ப்பா.!?

    ReplyDelete
    Replies
    1. Yes. CV mudichavungaluku podunga please. 2013 tet paper 1 pass.

      Delete
  3. Sir 2013 revised result varuma,?

    ReplyDelete
  4. YES I AM EXPECTING ,I PASSED

    ReplyDelete
  5. oru varathula posting nu solluvan , aana ten years agum, nadae thirumbi pakkum nu solluvan, nadu theru kuda thirumbi pakkathu

    ReplyDelete
  6. oru varathula posting nu solluvan , aana ten years agum, nadae thirumbi pakkum nu solluvan, nadu theru kuda thirumbi pakkathu

    ReplyDelete
  7. நீங்க. நல்லா வருவீங்க Mr.செங்கோட்டையன்

    ReplyDelete
  8. Thank you sir.my mother passed 2013 Tet exam

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. அனைவரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.Tet pass செய்த அனைவருக்கும் வேலை கொடுப்பது எந்த அரசாலும் முடியாது.. எத்தனை பேர் Tet..ல் பாஸ் என்று நினைத்துப் பாருங்கள்... So அடுத்தடுத்த தேர்விற்கு தயாராகுங்கள்...

    ReplyDelete
  11. 2013la pass pannavangaluku oru year one mark up-to 2018 next 2017pass pannavanga Sethu mathipen adipadiel posting na 2017 la pass than you

    ReplyDelete
  12. கலியுக கண்ணா
    நான் டெட் தேர்ச்சி பெற்றுள்ளேன்.
    விரைவில் எனக்கு ஆசிரியர் பணி வழங்கவும்.

    ReplyDelete
  13. Fake a news podathega give a truth only never foolish anybody else

    ReplyDelete
  14. ivaru petti kodukkura ovvoru time um solra dialog tha ithu.... itha nambuna nammala vida muttal yarum illa... 2013 batch ku posting podamale 7 years ottittanga ini aduththadutha batchu kum ithe nelama tha....

    ReplyDelete

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot