எல்கேஜி பாடத்திட்டத்திற்கு தேவையான ஆசிரியர்கள் ஜனவரி 21-ஆம் தேதி நியமனம்.! பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Friday 11 January 2019

எல்கேஜி பாடத்திட்டத்திற்கு தேவையான ஆசிரியர்கள் ஜனவரி 21-ஆம் தேதி நியமனம்.! பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

எல்கேஜி பாடத்திட்டத்திற்கு தேவையான ஆசிரியர்கள் ஜனவரி 21-ஆம் தேதி நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில்,எல்கேஜி பாடத்திட்டத்திற்கு தேவையான ஆசிரியர்கள் ஜனவரி 21-ஆம் தேதி நியமிக்கப்படுவார்கள்.

 மாணவர்களின் ஒழுக்கம் கற்பிக்க நீதிபோதனை வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஈரோடு ஏஇடி பள்ளி மைதானத்தில் ஜனவரி 19 ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.கண்காணிக்க ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்

11 comments:

  1. Tet pass pannavangalukku epada posting poduvinga

    ReplyDelete
  2. Today is 12.1.19 how is it possible?

    ReplyDelete
    Replies
    1. avar than entha year nu sollalaye brother

      Delete
  3. Sir 2012 also waiting for posting

    ReplyDelete
  4. உபரி ஆசிரியர்கள் kநியமனm

    ReplyDelete
  5. Enna qualification, tet 1 pass candidates, yarukku pa a that vellai, (money)

    ReplyDelete
  6. உபரி ஆசிரியர்கள் பணிநிரவல் மூலம் நிரப்பப்படுகிறார்கள்

    ReplyDelete
  7. Amma 2012 yengalukku posting yappo

    ReplyDelete
  8. TET தேர்வில் PASS செய்துள்ள நபர்களுக்கு பணி வழங்கினால் சிறப்பாக இருக்கும்.

    ReplyDelete

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot