பணிக்கு வராத 2710 ஆசிரியர்கள் மீது 17 பி -ன் கீழ் நடவடிக்கை - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Wednesday, 30 January 2019

பணிக்கு வராத 2710 ஆசிரியர்கள் மீது 17 பி -ன் கீழ் நடவடிக்கை

இன்று பள்ளிக்கு வராத 2,000 -க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு 17பி வழங்க தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

535 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் பள்ளிக்கு வராத 2,810 ஆசிரியர்கள் மீது 17 பி -ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விளக்கக் கடிதம் கொடுக்கும் ஆசிரியர்கள் ஏற்கனவே பணியாற்றிய பள்ளியில் பணியின் தொடர முடியாது என்று தெரிவித்துள்ளனர். 

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot