பணிக்கு திரும்பும் ஆசிரியர்களுக்கு விரும்பிய இடத்திற்கு பணியிட மாற்றம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு! - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Monday 28 January 2019

பணிக்கு திரும்பும் ஆசிரியர்களுக்கு விரும்பிய இடத்திற்கு பணியிட மாற்றம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினால் விரும்பிய இடத்துக்கு பணியிட மாற்றம் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.


அதாவது பணிக்கு திரும்பும் ஆசிரியர்கள் கேட்கும் இடத்தில், ஆசிரியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டிருந்தால் அங்கு பணியிட மாற்றம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 7வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அழைப்பு விடுத்துள்ளது. ஏற்கனவே பணியிட மாற்றம் கோரியிருந்த ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot