June 2018 - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Saturday 30 June 2018

WELCOME TO KALVIYE SELVAM:  வில்லுப்பாட்டு,நாடகம் என வீதிகளில்  விழிப்புணர்வு...

WELCOME TO KALVIYE SELVAM:  வில்லுப்பாட்டு,நாடகம் என வீதிகளில்  விழிப்புணர்வு... :  வில்லுப்பாட்டு,நாடகம் என வீதிகளில்  விழிப்புணர்வு ஏற்படு...
Read More

Monday 18 June 2018

WELCOME TO KALVIYE SELVAM: முகநூல் நட்பின் வழியாக மாணவிகளின்  கல்விக்கு உதவி ...

WELCOME TO KALVIYE SELVAM: முகநூல் நட்பின் வழியாக மாணவிகளின்  கல்விக்கு உதவி ... : முகநூல் நட்பின் வழியாக மாணவிகளின்  கல்விக்கு உதவி மாணவி...
Read More

Sunday 17 June 2018

CTET - ஆசிரியர் தேர்வுக்கு இந்தி கட்டாயம்...தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளுக்கு இடமில்லை!

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தில் ஆசிரியர் பணிக்கான விருப்ப பட்டியலிருந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகள் நீக்கப்பட்டிருப்பது கல...
Read More

பொறியியல் தரவரிசை பட்டியலை ஜூன் இறுதியில் வெளியிட ஏற்பாடு

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இறுதிகட்ட சான்றிதழ் சரிபார்ப்பு நேற்றுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து தரவரிசைப் பட்டியலை ஜூன் இறுதி வாரம் வ...
Read More

TRB -விடைத்தாள் நகல்களை இன்றுமுதல் பார்வையிடலாம்

சிறப்பாசிரியர் தேர்வு எழுதியவர்கள், தங்கள் விடைத்தாள் நகலை இன்று முதல் நேரில்பார்வையிடலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள் ளது.இது த...
Read More

ஆசிரியர்கள் பணிநிரவலில் 150 பணியிடங்கள் அரசிடம் ஒப்படைப்பு

தமிழகத்தில் பொதுமாறுதல் கலந்தாய்வில் அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு விதிமீறி பணிநிரவல் நடந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.அரசு பள்ளிகளில் ம...
Read More

Saturday 16 June 2018

சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் வெளியீடு- சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்படுவோரின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்

உடற்கல்வி, ஓவியம் உள்ளிட்ட சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (டிஆர்பி) இணையதளத்தில் வ...
Read More

சிறுபான்மை மொழிக்காக தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்: அமைச்சர் செங்கோட்டையன்

சிறுபான்மை மொழிகள் காக்கப்படும்; சிறுபான்மை மொழிக்காக தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன...
Read More

Friday 15 June 2018

SC / ST - பிரிவினருக்கு பதவி உயர்வுக்குஇடஒதுக்கீடு...!!

உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, அரசுப்பணிகளில் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க மாநில அரசுகளுக்கு மத்த...
Read More

கல்வித்துறையில் அடுத்த புரட்சி: மனப்பாட முறை ஒழிகிறது: இனி முழுப்பாட புத்தகத்திலிருந்து கேள்வி கேட்கும் முறை அமல்

கல்வித்துறையில் அடுத்த புரட்சியாக மனப்பாட கல்வி முறையை ஒழிக்கும் விதமாக 11,12 ம் வகுப்பு மாணவர்களுக்கு இனிமேல் ப்ளுபிரிண்ட் அடிப்படையில் கே...
Read More

CTET - மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: ஜூன் 22 முதல் விண்ணப்பிக்கலாம்.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (சி.டி.இ.டி.) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Read More

ஆசிரியர் கலந்தாய்வில் மாற்றம்!

இன்று ரம்ஜான் விடுமுறை என்பதால் நாளை (ஜூன் 17) ஞாயிறன்று ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
Read More

ஆகஸ்ட் 15: மத்திய அரசு ஊழியர்களுக்குக் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி..!

மோடி தலைமையிலான ஆட்சியில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது சம்பள கமிஷன் அளவுகளைத் தாண்டி பல நன்மைகள் செய்துள்ள நிலையில், 2019 பொதுத் தேர்தலை ...
Read More

Thursday 14 June 2018

நாளை அறிவிக்கப்பட்ட ரம்ஜான் விடுமுறை ரத்து - நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்!!!

தமிழகத்தில் பிறை தெரியாததால் ரம்ஜான் பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்படும்.
Read More

QR Code Video Lesson - std 1 - Tamil

Lesson 1 - ( பாடி ஆடி விளையாடலாம் )  QR Code Video Lesson ஆலமரத்துல விளையாட்டு - Page 4 ( part 1 ) - Click here காட்டுக்குள்ளே கொண்டா...
Read More

ரம்ஜான் பண்டிகை - ( 15.06.2018 ) நாளை விடுமுறை!

அரசு அறிவிப்பின்படி  அனைத்து வகை பள்ளிகளுக்கும் நாளை (15.06.2018) அன்று ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
Read More

Wednesday 13 June 2018

7-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் ‘தேசியம் காத்த செம்மல்’ என்ற தலைப்பில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வரலாறு - பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்

வரும் ஆண்டில் 7-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் ‘தேசியம் காத்த செம்மல்’ என்ற தலைப்பில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் முழுமையான வரலாறு இடம்...
Read More

சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதோர் பி.இ. கலந்தாய்வில் பங்கேற்க இயலாது

பி.இ. படிப்பில் சேர விண்ணப்பித்தவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வியாழக்கிழமையுடன் வெளி மையங்களில் நிறைவடையுள்ள நிலையில், இதில் பங்கேற்காத...
Read More

அடுத்த 3 ஆண்டுகளுக்கு புதிய தனியார் பள்ளிகள் திறக்க அனுமதி கிடையாது: மாநில அரசு முடிவு

கர்நாடகாவில், அடுத்த 3 ஆண்டுகளுக்கு புதிய தனியார் பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று மாநில அரசு முடிவு செய்துள்ளது. கர்நாடக மா...
Read More

மாணவர்களுக்கு எளிதாக கற்பிக்கும் வகையில் புதிய பாடத்திட்டத்தில் ஆசிரியர்களுக்கு 15 நாள் பயிற்சி : பள்ளி கல்வித்துறை அமைச்சர் தகவல்

புதிய பாடத்திட்டத்தில் உருவான பாடங்களை மாணவர்களுக்கு எப்படி கற்பிப்பது என்பது தொடர்பான பயிற்சி வகுப்பு ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் என்று அ...
Read More

பள்ளி மாணவர்களுக்கு கிரிக்கெட்பயிற்சி

பள்ளி மாணவர்களுக்கு இலவச கிரிக்கெட் பயிற்சி அளிக்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த சென்னை மாநகராட்சி அதிகாரிகள்  திட்டமிட்டு  வருகின்றனர்.
Read More

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 3வது நாளாக நடத்திய உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைப்பு

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 3வது நாளாக நடத்திய உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர...
Read More

அரசு பள்ளி மாணவர்களுக்கு சப்பாத்தியுடன் சத்துணவு வழங்க நடவடிக்கை : புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுடன் சப்பாத்தி, இனிப்பு வகைகள் வழங்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார...
Read More

சிறப்பு ஆசிரியர்களுக்கு ஊதியம் ₹14 ஆயிரமாக உயர்வு!

"தமிழக சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் சிறப்பு ஆசிரியர்கள், பயிற்சியாளர்களின் மதிப்பூதியம் ₹10 ஆயிரத்திலிருந்து ₹14 ஆயிரமாக உயர்த்தப்ப...
Read More

ஜாக்டோ ஜியோ செய்தி தொடர்பாளர் திடீர் மயக்கம்.. 3வது நாளாக தொடரும் உண்ணாவிரதத்தில் பரபரப்பு

சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், சென்னையில் ஜாக்டோ, ஜியோ அமைப்பினரின் உண்ணாவிரத போராட்டம் இன்று 3-வது நாளாக நீடிக்கிறது.
Read More

மனோன்மனியம் பல்கலை.,யில் தமிழ்த்துறையில் சேரும் மாணவர்களுக்கு கட்டணம் கிடையாது : துணைவேந்தர் அறிவிப்பு

தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில திருநெல்வேலி மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் இந்த ஆண்டு முதுகலை தமிழ்த்துறையி...
Read More

நீட் தமிழ் வழி தேர்வில் பிழைகள்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

சமீபத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் தமிழில் மொழி பெயர்த்ததில் பிழைகள் இருந்ததாக மாணவர்கள் குற்றம் சாட்டினர். நீட் தேர்வில் தமிழில் மொழி பெயர்...
Read More

Tuesday 12 June 2018

ஆசிரியர்களுக்கு அடுத்த மாதம் முதல் வாரத்தில் இருந்து 15 நாட்கள் பயிற்சி - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

திறன் மேம்பாடு பயிற்சி என்ற தலைப்பில் புதிதாக பாடத்திட்டத்தில் இணைக்க உள்தாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார்.
Read More

அங்கன்வாடியில் ஆங்கில வழி வகுப்புகள் - அமைச்சர் செங்கோட்டையன்

அங்கன்வாடி மையங்களில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.பேரவையில்...
Read More

வழிகாட்டுதல் இன்றி புதிய பாடத்திட்டத்தை நடத்துவது எப்படி?- அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கேள்வி; விரைந்து பயிற்சி அளிக்க கோரிக்கை

1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தின் படி புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டு வரும் சூழலில் ஆசிரியர்களுக்கு உரிய வழிகாட்டுதல் பயி...
Read More

ஜியோவின் அதிரடி ஆஃபர்: ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு ‘திகைப்பூட்டும் சலுகை’

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களை திக்குமுக்காடச் செய்யும் வகையில் பல்வேறு அதிரடி சலுகைகளை இன்று அறிவித்துள்ளது.
Read More

வாட்ஸ் ஆப்பை தடை செய்ய மத்திய அரசு பரிசீலனை

   இந்தியா முழுக்க வாட்ஸ் ஆப்பை தடை செய்ய மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. நாடு முழுவதும் தேச விரோத சக்திகள் அதிகமாகிவிட்டதால் இப்படி...
Read More

அசத்தும் அரசு பள்ளி ... ஒரு நாள் இந்தியாவின் தலைசிறந்த பள்ளியாகும்

ஒரு அரசுப் பள்ளி எப்படி இருக்க கூடாது என்பதற்கு பல பள்ளிகள் சான்றாக உள்ளது. ஆனால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு விரல்விட்டு எண்ணும் அளவ...
Read More

ஜாக்டோ - ஜியோவுடன் பேச முதல்வர் மறுப்பு பேரவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் ஜாக்டோ-ஜி...
Read More

WELCOME TO KALVIYE SELVAM: பாலின சமத்துவ  பயிற்சி முகாம் ஆணும் பெண்ணும் சர...

WELCOME TO KALVIYE SELVAM: பாலின சமத்துவ  பயிற்சி முகாம்  ஆணும் பெண்ணும் சர... : பாலின சமத்துவ  பயிற்சி முகாம்  ஆணும் பெண்ணும் சரிபாதி ...
Read More

இனி ஆன்லைனில் நீட் தேர்வுகள் நடத்தப்படும் : மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு

நீட் தேர்வுகள் இனி ஆன்லைனில் நடத்தப்படும் என மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய மருத்துவ கவுன்சில்(MCI), இந்திய பல...
Read More

10th,11th,12th - Public Exam 2018 - 19 Timetable Published.

2018-19ம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு தேதிகள்!
Read More

மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கலந்தாய்வுக்கு தடை விதிக்க ஐகோர்ட் மதுரை கிளை மறுப்பு

மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கலந்தாய்வுக்கு தடை விதிக்க ஐகோர்ட் மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. நாளை நடைபெறும் தலைமையாசிரியர் கலந்தாய...
Read More

Monday 11 June 2018

தமிழகத்தில் 5,200 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு வருகிறது : அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் 5,200 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
Read More

ஜாக்டோ - ஜியோ அமைப்பினரின் கோரிக்கையை நிறைவேற்ற அரசிடம் நிதி இல்லை : அமைச்சர் ஜெயக்குமார்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் சென்னையில் அரசு ஊழியர், ஆசிரியர் சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Read More

ஐ.பீ.பி.எஸ். பொது எழுத்து தேர்வு அறிவிப்பு

கிராமிய வங்கிகளின் அலுவலக உதவியாளர், அதிகாரி பணிகளுக்கான பொது எழுத்து தேர்வை ஐ.பீ.பி.எஸ். அமைப்பு அறிவித்து உள்ளது. மொத்தம் 10 ஆயிரத்து 190...
Read More

நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்:

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வ...
Read More

ஆசிரியர் பணிநிரவல்: வலுக்கும் எதிர்ப்பு - கணிதப்பாட ஆசிரியர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை!

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 10ஆம் வகுப்புகளுக்கான அனைத்துப்பாடங்களையும் பட்டதாரி ஆசிரியர்கள் கற்பித்து வருகின்றனர்....
Read More

புதிய பாடப்புத்தகங்களில் இடம்பெற்றுள்ள மாணவர்களுக்கான வழிகாட்டி அட்டவணை!

சமூக நீதிக்கு எதிரானது எனக் கடுமையான எதிர்ப்புக்குள்ளாகியுள்ள நீட் தேர்வால் பல மாணவர்கள் தற்கொலையுண்டு உயிரிழந்துவரும் நிலையில், புதிய பா...
Read More

SET - தேர்வை ரத்து செய்யக்கோரிய வழக்கு ஒத்திவைப்பு

மதுரை : செட் தேர்வை ரத்து செய்யக்கோரிய வழக்கை ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மார்ச் 4ல் நடைபெற்ற செட் தேர்வில் முறை...
Read More

5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கோவை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில்  கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்...
Read More

+1, +2 வகுப்பில் மொழிப்பாடங்களுக்கு இனி ஒரே தேர்வு: தமிழக அரசு

+1, +2 வகுப்பில் தமிழ், ஆங்கில மொழிப்பாடங்களுக்கு இனி ஒரே தேர்வு மட்டுமே நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
Read More

மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு சலுகை தமிழக அரசு உத்தரவு!

மாற்றுத்திறனாளி ஊழியர்கள் பணியில் இருந்து 15 நிமிடங்களுக்கு முன்பு வீட்டுக்கு புறப்பட்டு செல்ல தமிழக அரசு சலுகை அளித்து உத்தரவு பிறப்பித்த...
Read More

Sunday 10 June 2018

பள்ளிகளில் பயோ-மெட்ரிக் வருகைப் பதிவு சில சிக்கல்கள்

கடந்த சில மாதங்களாக பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வரும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், தற்போது பயோ-மெட்ரிக் முறையில் ஆசிரியர்களின...
Read More

அரசு ஊழியர், ஆசிரியர்கள் தமிழகம் முழுவதும் இன்று முதல் போராட்டம் - ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் போராட்டத்தை துவக்க உள்ளனர். சென்னையில் இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங...
Read More

BIOMETRIC வருகைப்பதிவு- தமிழ்நாடு அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பிரத்தியேக செயலி!

CEO PORTAL – USABILITY APP FOR TAMILNADU GOVERNMENT SCHOOL TEACHERS தமிழ்நாடு அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பிரத்தியேக செயலி
Read More

Saturday 9 June 2018

பார்வேர்ட் மெசேஜ்களை காட்டி கொடுக்கும் வாட்ஸ் அப்...! உஷார் மக்களே...!

வாட்சப் அப்ளிகேஷன் அப்டேட்டில் இனி பார்வேர்ட் மெசேஜ்களை எளிதாக கண்டறியும் வசதி உருவாக்கப்பட உள்ளது. பல பிரச்சனைகளை தீர்க்க இந்த வசதி ஏற்ப...
Read More

பாடப்புத்தகங்கள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளது : அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன...
Read More

கவுன்சிலிங் மையங்களில் இடைத்தரகர்கள் நுழைய தடை

அண்ணா பல்கலை இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், 42 உதவிமையங்களில், கல்லுாரிகளின் இடைத்தரகர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
Read More

எம்.பி.பி.எஸ்., விண்ணப்பம் நாளை முதல் வினியோகம்

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்பங்கள், நாளை முதல் வினியோகிக்கப்பட உள்ள நிலையில், அனைத்து ஏற்பாடு களும் தயார் நிலையில்...
Read More

இத்தகைய ஆசிரியர்கள் பணிபுரியும் பணியிடம் உபரியாக இருந்தாலும் இவர்களது விருப்பம்இன்றி நிரவல் செய்ய முடியாது!!

கீழ்க்கண்ட ஆசிரியர்கள் பணிபுரியும் பணியிடம் உபரியாக இருந்தாலும், அவர்களது விருப்பம் இன்றி நிரவல் செய்ய முடியாது.(G.O.Ms.No.270,dt.10.7.2012...
Read More

10th - எஸ்எஸ்எல்சி சிறப்பு துணை தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு ஜுன் 11, 12-ல் கடைசி வாய்ப்பு: சிறப்பு அனுமதி திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்

எஸ்எஸ்எல்சி சிறப்பு துணை பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறியவர்கள் தற்போது சிறப்பு அனுமதி திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வு...
Read More

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை அலட்சியப்படுத்துவதா?- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்

அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு தமிழக ஆட்சியாளர்கள் ஆண்டுக்கணக்காக எந்த நடவடிக்கையும் எடுக்காதது மிகவும் கண்டிக்கத...
Read More

இன்ஜினியரிங் படிப்புகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தீவிரம்

பொறியியல் படிப்புகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு அரசு பொறியியல் கல்லூரியில் நேற்று தொடங்கியது. தமிழகத்தில் இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில்...
Read More

உயர்நிலை, மேல்நிலை ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங்கில் திருத்தம்

அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் நடைமுறையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறையில், நடப்...
Read More

ஜிப்மர் கலந்தாய்வு 26ஆம் தேதி தொடக்கம்!

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரிக்கான நுழைவுத் தேர்வின் முடிவுகள் வெளியான நிலையில், வரும் 26ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறும் என்று ஜிப்மர...
Read More

ஆசிரியர்களுக்குப் பணி மாறுதல் வழங்க முடியாது!

பள்ளிக் கல்வி துறையில் காலிப் பணியிடங்கள் இல்லாத காரணத்தால், ஆசிரியர்கள் கேட்கும் இடத்திற்குப் பணி மாறுதல் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதா...
Read More

தனியார் பள்ளி முதலாளிகள் கோரிக்கை மனுவை கிழித்து வீசிய செங்கோட்டையன்??? அரசு பள்ளிகளுக்கு பொற்காலமா???

தமிழக அரசியலில் ஜெயலலிதா இறந்தபின்புநடக்கும் ஆட்சி, மோடி.அதிமுக ஆட்சி என்று அனைவர் மத்தியிலும் பேசப்பட்டாலும் கூட, அதிமுக அரசுக்கு மக்கள் ம...
Read More

Friday 8 June 2018

அரசுப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் ஆங்கிலத்தில் பேச பயிற்சி அளிக்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்

அரசுப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் சரளமாக ஆங்கிலத்தில் பேச பயிற்சி அளிக்கப்பட உள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
Read More

மாதிரிப்பள்ளிகளில் தோட்டக்காரர் வேலைக்கு எம்எஸ்சி, எம்பிஏ பட்டதாரிகள் போட்டி : கல்வியாளர்கள் அதிர்ச்சி

சேலம் மாவட்ட மாதிரிப்பள்ளிகளில் உள்ள 7 தோட்டக்காரர் பணிக்கு எம்எஸ்சி, எம்பிஏ பட்டதாரிகள் இடையே கடும் போட்டி நிலவியது கல்வியாளர்களிடையே அதிர...
Read More

பிளஸ்2 விடைத்தாள்களில் திருத்தப்படாத 6 பக்கங்கள் சரியான விடைக்கு மதிப்பெண் இல்லை : மாணவிகள் அதிர்ச்சி

பிளஸ் 2 விடைத்தாள்களில் 6 பக்கங்கள் திருத்தப்படவில்லை. சரியான விடைக்கு மதிப்பெண் அளிக்காததால் திருச்சி மாணவிகள் அலைக்கழிக்கப்பட்டனர். கடந...
Read More

ஜிப்மர் நுழைவுத்தேர்வு முடிவு வெளியானது தமிழக மாணவி கீர்த்தனாவுக்கு 5ம் இடம்: நீட் தேர்வில் அகில இந்திய அளவில் 12ம் இடம் பிடித்தவர்

புதுச்சேரி ஜிப்மர் எம்பிபிஎஸ் நுழைவுத்தேர்வு  முடிவுகள் நேற்று மாலை ஜிப்மர் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதில் தமிழகத்தை சேர்ந்த கீர்த்த...
Read More

போலி செய்தியை அடையாளம் காண வாட்ஸ் ஆப்பில் புதிய வசதி அறிமுகம்

இந்தியாவில் தகவல் பரிமாற்றத்தில் வாட்ஸ் ஆப் முதலிடத்தில் உள்ளது. மாதத்திற்கு சுமார் 20 கோடி பேர் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதை ...
Read More

அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிபணியிடங்கள் மாவட்ட வாரியாக (தோராயமாக)

1. Ariyalur -  09 2. Chennai  - 02 3. Coimbatore - 18 4. Cuddalore  - 18 5. Dharmapuri  - 19
Read More

JIO - மாபெரும் அறிவிப்பு ..! "500 ரூபாயில் 5 வருடத்திற்கு இலவச தொலைக்காட்சிசேவை"..!

ஜியோ மூலம் பல சரவெடி அதிரடி சலுகைகளை வழங்கி வந்த ரிலையன்ஸ் தற்போது அட்டகாச அறிவிப்பை வழங்கி மக்களைமகிழ்ச்சி வெள்ளத்தில் குளிக்க வைத்துள்ள...
Read More

30 மாநகராட்சிப் பள்ளிகளுக்கு தலா ரூ.1 லட்சம் ஊக்கத் தொகை

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் வெற்றி பெற்ற 30 பெருநகர சென்னைமாநகராட்சிப் பள்ளிகளுக்கு தலா ரூ.1 லட்சம் ஊக்கத்தொகையை உள்ளாட்சித...
Read More

கல்விக் கட்டண விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றதனியார் பள்ளிகளுக்கு உத்தரவு

கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்படாத தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயத்துக்குத் தேவையான விவரங்களை உடனடியாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்...
Read More

விரைவில் 1 முதல் 8ம் வகுப்பு வரை புதிய வண்ணத்தில் சீருடைகள்: அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தகவல்

கைத்தறி மற்றும் துணிநூல் துறை கொள்கை விளக்க குறிப்பில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியிருப்பதாவது:பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சீருடை வழங்கும...
Read More

10, பிளஸ் 1ல் தோல்வி அடைந்தவர்களை டிசி பெற்றுச்செல்ல நிர்பந்திக்க கூடாது : பள்ளிகளுக்கு அறிவுரை வழங்க மெட்ரிக் பள்ளி இயக்குநர் அறிவுறுத்தல்

மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:
Read More

மாணவர்களுடன் அமர்ந்து பாடம் கவனித்த கலெக்டர்

வேலூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் மாணவர்களுடன் மாணவராக அமர்ந்து பாடம் கவனித்தா...
Read More

10,11,12ம் தேர்வு சான்றிதழ்களில் பெயர் திருத்தம் செய்து கொள்ளலாம்: தமிழக அரசு

10,11,12ம் தேர்வு சான்றிதழ்களில் பெயர் திருத்தம் செய்து கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.தலைப்பெழுத்து, பிறந்த தேதி உள்ளிட்டவைகளை திர...
Read More

மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு எச்சரிக்கை: மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர்

பத்தாம் வகுப்பில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் பள்ளியில் சேர்க்கையை மறுக்கக்கூடாது என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இ...
Read More

Thursday 7 June 2018

தமிழகத்தில் 32 மாவட்டங்களிலும் இலவச ஐஏஎஸ் அகாடமி துவக்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்திலுள்ள  32 மாவட்டங்களிலும் இலவச ஐஏஎஸ் அகாடமி துவக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். சட்டமன்றத்தில் இன்று...
Read More

அனைத்து பள்ளிகளுக்கான கல்வி கட்டணத்தை ஒழுங்குப்படுத்த புதிய சட்டம் : மத்திய அரசு முடிவு

கல்வி கட்டணத்தை தனியார் பள்ளிகள் தன்னிச்சையாக உயர்த்துவதை தடுக்கும் வகையில் சட்டத்திருத்தம் ஒன்றை கொண்ட வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
Read More

Wednesday 6 June 2018

கல்வித்துறையின் கீழ் தணிக்கை மேற்கொள்ளும்'ஆடிட்' அலுவலகமும் CEO அலுவலகத்துடன் இணைகிறது?

கல்வித்துறையின் கீழ் அலுவலகம் மற்றும் பள்ளிகளில் தணிக்கை மேற்கொள்ள சென்னை, மதுரை, கோவையில் கணக்கு அலுவலர் (ஏ.ஓ.,) கீழ் மண்டல கணக்கு அலுவலகங...
Read More

TET - வெயிட்டேஜ் இல்லாமல் ஆசிரியர்களை தேர்வு செய்ய நடவடிக்கை

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறை இல்லாமல்தேர்வு செய்யும் முடிவு அரசின் பரிசீலனையில் இருப்பதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.ச...
Read More

அரசாணையை எதிர்த்து 8ம் தேதி தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுக்குழுக் கூட்டம் நேற்று நடந்தது. இது குறித்து கூட்டணியின் பொதுச் செயலாளர் தாஸ் கூறியதாவது:
Read More

TET தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்ஆசிரியர் நியமன தேர்வில் பங்கேற்க வேண்டும்: அமைச்சர் செங்கோட்டையன்

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்மீண்டும் ஆசிரியர் நியமன தேர்வில் பங்கேற்க வேண்டும் என்று வெயிட்டேஜ் முறையை திமுக ரத்து செய்ய க...
Read More

Tuesday 5 June 2018

அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு சி.ஏ. படிப்பு சார்ந்த இலவச பயிற்சி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சி.ஏ. படிப்புசார்ந்த பயிற்சி இலவசமாக அளிக்கப்படும் என்று அமைச்சர்கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். தேர்ச...
Read More

அதிரடியாக அசத்தும் அமைச்சர் செங்கோட்டையன்! இன்று அதிரடியாக புதிய திட்டம் தொடக்கம்!

அரசுப் பள்ளிகளில் வணிகவியல் பயிலும் மாணவர்களுக்கு சிஏ தொடர்பான பயிற்சி அளிப்பதற்குஇந்திய பட்டயக் கணக்காளர் கழகத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் ...
Read More

Mensus தீட்டு - சாமி குத்தமாகுமா? வீடியோ

தமிழகத்தில் ஜனவரி முதல் எந்தெந்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை வருகிறது? இதோ பட்டியல்

தமிழகத்தில் வரும் ஜனவரி முதல் பிளாஸ்டிக்பொருட்களுக்கு தடை விதித்து தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.இன்று ஜூன் 5ம் தேதி உல...
Read More

WhatsApp Group Members Add முறையில் மாற்றம் கொண்டு வர இந்தியர்கள் வலியுறுத்தல்.!

இண்டர்நெட்டில் மெசேஜிங் சர்வீஸ் செய்து கொண்டிருக்கும் வாட்ஸ் அப், டெலிகிராம்,சிக்னல் உள்பட பல சமூக இணையதளங்கள் தங்களுடைய குரூப் சேட்களில்...
Read More

வணிகவியல் பாடப்பிரிவுக்கு கடும் போட்டி : பிளஸ் 1 மாணவர் சேர்க்கை தீவிரம்

தமிழகத்தில் பிளஸ் 1 மாணவர்  சேர்க்கை தீவிரமடைந்துள்ள நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகள் குவிந்து வருகின்றனர...
Read More

அரசு பணிகளில் பதவி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் அனுமதி.

அரசு பணிகளில் பதவி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
Read More

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: முதல்வர் அறிவிப்பு

அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என்று தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் பழனிசாமி அறி...
Read More

Monday 4 June 2018

ஆரம்பப் பள்ளியில் ஆங்கிலவழிக் கல்வி கொண்டு வர அரசு ஆய்வு : அமைச்சர் செங்கோட்டையன்

அரசு ஆரம்பப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி கொண்டு வர அரசு ஆய்வு செய்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
Read More

Flash News : BE - படிப்புக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ரேண்டம் எண் வெளியீடு.

பி.இ. படிப்புக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது. முதன்மை செயலர் சுனில்பாலிவால் மற்றும் துணைவேந்தர் சூரப்பா முன்னில...
Read More

‘நீட்’ தமிழ் வினாத்தாளில் தவறான 49 கேள்விகளுக்கு 196 மதிப்பெண் கோரி வழக்கு

நீட் தேர்வு தமிழ் கேள்வித்தாளில் தவறாக கேட்கப்பட்ட 49 கேள்விகளுக்கு 196 மதிப்பெண் வழங்கக்கோரிய மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Read More

BE - பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் நாளை வெளியாகும்: அண்ணா பல்கலை. அறிவிப்பு

பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் நாளை காலை 9 மணிக்கு வெளியாகும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
Read More

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 7ஆம் தேதி தொடங்கும்

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 7ஆம் தேதி தொடங்கும் என்று மருத்துவ கல்வி இயக்கம் கூறியுள்ளது. தமிழகத்தில் மருத்து...
Read More

Sunday 3 June 2018

கல்வித்துறை அலுவலகங்களில் களையெடுப்பு : 3 ஆண்டுக்கு மேல் பணிபுரிவோருக்கு சிக்கல்

பள்ளிக் கல்வித்துறை அலுவலகங்களில் மூன்றுஆண்டுகளுக்கு மேல் பணிபுரிவோரை இடமாற்றம் செய்ய அரசுமுடிவு செய்தது.
Read More

பொதுத் தேர்வில் புதிய சவால்கள்: மாணவர்கள் எதிர்கொள்ள தயாரா?

"தமிழகத்தில் பள்ளிகளுக்கான பாடத்திட்டம் மாணவர்களின் அறிவுத்திறனை சோதிப்பதாக இல்லை; வெறும் மனப்பாடக் கல்வியாக மட்டுமே இருக்கிறது. பொதுத...
Read More

"கல்வித் துறை பணியாளர்களை வேறு மாவட்டத்துக்கு மாற்றக்கூடாது'

கல்வித் துறை அலுவலகங்களைப் பிரிக்கும்போது இத்துறையின் பணியாளர்களை வேறு மாவட்டங்களுக்கு பணியிட மாறுதல் செய்யக் கூடாது என தமிழ்நாடு கல்வித்து...
Read More

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான புதிய செயலி அறிமுகம்: அமைச்சர் தொடங்கி வைத்தார்

தமிழகத்தில் முதல்முறையாக ஆரணி அரசுப் பள்ளியில் ஆசிரியர்களுக்காக வடிவமைக்கப்பட்ட புதிய ஆண்ட்ராய்டு செயலியை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்...
Read More

RTE ., மாணவர் சேர்க்கை பள்ளிகள் நிபந்தனை:கடந்தாண்டு நிதி கிடைப்பதில் இழுபறி

மதுரையில் கடந்தாண்டு ஆர்.டி.இ., (இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம்) மாணவர் சேர்க்கைக்கான அரசு நிதி இன்னும் கிடைக்காததால் இந்தாண்டும் எவ்வாறு ச...
Read More

புதிய ஓய்வூதிய திட்டத்தில் ரூ.259 கோடி வினியோகம்

புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில், ஏப்., 19ம் தேதி நிலவரப்படி, அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியபணப்பலனாக, 259 கோடி ரூபாய் வினியோகிக்கப்பட்ட...
Read More

9 முதல் பிளஸ் 2 வரை தேர்தல் விழிப்புணர்வு குழு

வருங்கால வாக்காளரிடம் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்த, 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, தேர்தல் கல்வி குழு அமைக்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு...
Read More

ஆசிரியர்கள் இடம் மாற வரும், 11ல் கவுன்சிலிங்

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான, பணியிட மாறுதல் கவுன்சிலிங், வரும், 11ம் தேதி துவங்குகிறது.அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டு தோறும் பணியிட மாறு...
Read More

பிளஸ் 1 விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி

பிளஸ் 1 மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெறுவதற்கான, விண்ணப்ப பதிவுக்கு, இன்றே கடைசி நாள். பிளஸ் 1 பொதுத்தேர்வு, மார்ச் மற்றும் ஏப்ரல் ம...
Read More

'நீட்' தேர்வு பயத்தால் இன்ஜினியரிங் படிப்புக்கு மவுசு!

அண்ணா பல்கலை இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு, 1.60 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இது, கடந்த ஆண்டை விட, 19 ஆயிரம் கூடுதலாகும். 'நீட்&#...
Read More

'1 மற்றும் 2ம் வகுப்புக்கு வீட்டுப்பாடம் இல்லை'

''முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, வீட்டுப் பாடத்தில் இருந்து விலக்கு அளிக்கும் மசோதா, பார்லி.,யில் தாக்கல் செய்யப்படு...
Read More

ஜிப்மர் நுழைவுத் தேர்வு 291 மையங்களில் நடந்தது

ஜிப்மர் நுழைவுத் தேர்வை, நாடு முழுவதும், ஒரு லட்சத்து, 54 ஆயிரத்து, 491 பேர் எழுதினர். புதுச்சேரி, ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில், 150; கார...
Read More

யு.பி.எஸ்.சி., தேர்வு: 3 லட்சம் பேர் பங்கேற்பு

மத்திய அரசின், இந்திய சேவை பணிகளில், 24 வகை பதவிகளில், 782 காலியிடங்களை நிரப்ப, பிப்ரவரியில், முதல் நிலை தேர்வு அறிவிக்கப்பட்டது.
Read More

'நீட்' தேர்வு: நாளை 'ரிசல்ட்'

தமிழகத்தில் ஒரு லட்சம் மாணவர்கள் உட்பட, நாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதிய 'நீட்' நுழைவு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகின்றன.பிளஸ்...
Read More

பணிநிரவல் கலந்தாய்வு ஆசிரியர்கள் அதிருப்தி

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் முடியும் முன்பே, பணிநிரவல் கலந்தாய்வு நடத்துவதற்கு, ஆசிரியர்கள் மத்தியில், எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
Read More

எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு விண்ணப்பம் எப்போது

'எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்பம், நீட் தேர்வு முடிவுக்கு பின், வினியோகிக்கப்படும்' என, சுகாதாரத்துறை அதிகா...
Read More

WELCOME TO KALVIYE SELVAM:  முதல் நாள் சுற்று பயணம் : அறிவியலின் அதிசயத்தை வ...

WELCOME TO KALVIYE SELVAM:  முதல் நாள் சுற்று பயணம் : அறிவியலின் அதிசயத்தை வ... :   முதல் நாள் சுற்று பயணம் : அறிவியலின் அதிசயத்தை விளக்கு...
Read More

அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்குவது குறித்து பேரவையில் அறிவிக்கப்படும்: செங்கோட்டையன் பேட்டி

 அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்குவது குறித்து பேரவையில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
Read More

Saturday 2 June 2018

2018-19 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு - கால அட்டவணை

🔥 *தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்* *🔥2018-19 கல்வி ஆண்டில் ஊராட்சி ஒன்றிய/ நகராட்சி/ மாநகராட்சி/ அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் ...
Read More

Friday 1 June 2018

ஜூலை முதல் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் Biometric Attendance - ELCOT அறிவிப்பு

தமிழக அரசு அறிவிப்பு: ஜூலை முதல் வாரத்தில் ELCOT மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பயோமெட்ரிக் முறையை அமல் படுத்துகிறது....
Read More

5ம் தேதி, 'நீட்' தேர்வு, 'ரிசல்ட்'

மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவு தேர்வு முடிவுகள், வரும், 5ம் தேதி வெளியாகின்றன.பிளஸ் 2 முடித்த மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி...
Read More

பிளஸ் 1 மறுகூட்டலுக்கு விண்ணப்பம்

பிளஸ் 1 மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெறுவதற்கான, விண்ணப்ப பதிவு நேற்று துவங்கியதுபிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள், மே, 30ல் வெளியாகின.
Read More

இன்ஜினியரிங் கவுன்சிலிங் பதிவு இன்றுடன் முடிகிறது அவகாசம்

அண்ணா பல்கலை, இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்க, இன்றே கடைசி நாள்.பிளஸ் 2 முடித்த மாணவர்கள், அண்ணா பல்கலை கட்டுப்பாட்டில் உள்ள, இ...
Read More

பழைய பஸ் பாஸ் காட்டி மாணவர்கள் பயணிக்கலாம்

'புதிய பஸ் பாஸ் வழங்கும் வரை, பழைய பஸ் பாசில் மாணவர்கள் பயணிக்கலாம்; அவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படாது' என, போக்குவரத்து கழக அதிகா...
Read More

525 புதிய தொழில்நுட்ப கல்லூரிகளுக்கு அனுமதி

தொழில்நுட்ப பிரிவில் நாடு முழுவதும், 525 புதிய கல்லுாரிகள், 2018--19ம் ஆண்டு முதல் செயல்பட அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அனுமதி வ...
Read More

மாணவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்பு

அரசுப்பள்ளிகளில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.விடுமுறைக்கு பின் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன.
Read More

அரசுப் பள்ளிகளில் சுத்தமான மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும் - முதல்வர் அறிவிப்பு.

அரசுப் பள்ளிகளில் சுத்தமான மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்....
Read More

DSE - Mutual Transfer Application Form 2018

DSE - Mutual Transfer Application Form 2018 - Click here
Read More

தொடக்கக்கல்வி - 2018-19 கல்வியாண்டு கல்வி செயல்பாடுகள்

🔹SABL இல்லை.             🔹படிநிலை(Ladder) இல்லை                           🔹 அடைவுத்திறன் அட்டவணை இல்லை.   🔹1 முதல் 3 வகுப்புகள் P...
Read More

தமிழ்நாடு மீன்வளப் பல்கலை., ஜெயலலிதா மீன்வளப் பல்கலை என பெயர் மாற்றம்

தமிழ்நாடு மீன்வளப் பல்கலை., ஜெயலலிதா மீன்வளப் பல்கலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட மீன்வளத்துறை கொள்கை ...
Read More

TNPSC - குரூப் 1 தேர்வெழுதும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கான வயது வரம்பு 37-ஆக அதிகரிப்பு: முதல்வர் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். டி.என்.பி.எஸ்.இ குரூப் 1 தேர்வெழுதுபவர்களின் வயது...
Read More

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot